tnx dearInda dialogues ivamga rendu perum pesina nalla dan erukum,
Aanshi coimbatore porala, nice teaser mila dear thanks.
yes sis
ஷரப் அவளை தேடி அலையை போறான்.
என்னை மறந்தவளே ல கோயம்புத்தூர்ல ஆன்ஷி யாரையோ காதல் திருமணம் பண்ண போறா னு சொல்லி இருந்தேனே! ஷரப் கோயம்பூத்தூர்ல பண்ண வேட்டை இது தான்.