அவன் வேணாம்னு ஒதுங்கி போறேன்னு சொன்னாளா? அவன் ஒதுங்கி போனது தாங்காம தான் ஒதுங்கி போறா... அவனின் நதி அவள் தான்... அவளின் ஜதி அவன் தான்.... பலாப்பழம் வேணும் na ok... எடுத்துக்கோ babe
Oh..... அடாவடி சம்பந்தி, அழுத்தகார மாப்பிள்ளை இணக்கம் ஆகிட்டாங்க... நட்புக்கு துணை நின்ன அஜய் கூட சுணக்கம்... சிறப்பு மிக சிறப்பு Mr Balram... வெக்க போறா ஆப்பு எங்க ஜீவி... அஜய் தான் பாவம்... அடங்கா காதல், அராத்து மாமனார்...
Ultimately cat is out... Luna nu பேர் வைக்காம lunatic nu வெச்சுருக்கலாம்.... என்ன தான் சந்திரனுக்கு இங்கிலீஷ் ல Lunar nu பேர் இருந்தாலும், 27 நட்சத்திரத்தில் ஒன்றான ரோஹிணி தான் மனைவியாக சரி வரும்... இதை அந்த லூசுக்கு நிலா ல வடை சுடற ஆயா தான் புரிய வெக்கணும்...
God does not give what we desire. He gives what we deserve...அது ஆசை இல்லை... பேராசை.... பெருநஷ்டம் தான்...வடை சுடற ஆயா தவிர யாராலையும் மூன் ல குப்பை கொட்ட முடியாது.... போலீஸ் கார் பத்தி hint தந்ததுக்கு... Good girl award உனக்கு...
சஹா ஆஹா... சுதர் no உதார் பேர்வழி... வருண் மருண் டவன்.. ரேகா பேக்கா இருக்கா.... இவங்க எல்லாரையும் நூல் கட்டி ஆட வைக்கிறவங்க(அவங்க பேர் சொல்ல கூடாது) ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு
கடவுளே சீக்கிரம் இந்த பாலா மனசுல இறங்கி இந்த ஜனா அண்ணா ஏன் நூர் நிஷாவை தூர் நிஷா ஆக்கினான் என சொல்ல வைங்க...சஸ்பென்ஸ் 26 கிலோ அரிசி மூட்டை range la போயிட்டு இருக்கு
தெள்ளிய நீரோடை போல் எழுத்தோட்டம்... ஒரு இடத்தில் ராசு, வாசு ஆகி விட்டான், சரி செய்யவும்.... எடுத்து காட்டுகள் எழுத்தை எடுத்து கூட்டுகின்றன ... பெருக்குகின்றன...படிக்க படிக்க மனம் சோர்வை கழிக்கிறது. கவலை வகுபடுகிறது....தொடரட்டும் இந்த நையாண்டி எழுத்து
T
T Nagar வந்து பாரும்மா.... முன்பு வெறும் ஸ்ட்ரீட் ஷாப்பிங், பஜார் ஷாப்பிங்.... இப்போ extra va mall shopping.. thanks to the banking industry for contributing to shopping by way of loans/cr cards
தனி காட்டு ராஜாக்கு , முதல் முறை பார்க்கும் பெண்ணை கணிக்க தெரியுது... குடும்ப அரசியல் தெரியல போல... பாவம் தான்... அனுபவி ராஜா அனுபவி.... ரெண்டு நாத்தனார் வெச்சுக்கிட்டு நான் பண்ணறத தான் ஸ்னேகா பண்ண போறா