எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர் அவருடைய பிரிவு மிகவும் வருத்தமாக உள்ளது அவருடைய ஆன்மா சாந்தி அடைய வேண்டும் அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
ஆண்கள் ரொம்ப பாவம் பா
பெண்கள்ட்ட அவங்க படுற பாடு இருக்கே அவ்வ்வ்வ்
அம்மாவ பார்கனும்
பொண்டாட்டிய பார்க்கனும்
மகள்ள பார்க்கனும்
பெரிய தியாகிகள்
எல்லோரும் ஒரு ஓ போடுங்க பா
ஓ ஓஹோ