நாளை என்றும் நம்கையில்
இல்லை!!!
தனது இடது கையில் டீ கிளாஸுடனும், வலது கையில் இருக்கும் மொபைலில் இருந்து அலுவலகம் வர தாமதம் ஆகும் என தனது டீம் லீடருக்கு மெசேஜ் செய்துகொண்டிருந்த நிரஞ்சனின் விழிகள் நொடிக்கொரு தரம் தனக்கு முன்னால் இருக்கும் கட்டிடத்தின் வயிலையே பார்த்துக்கொண்டிருந்தது...