"இந்த ஷர்ட்டாவது நல்லா இருக்கா தீப்ஸ்..ரொம்ப படுத்துற டா?"என்று கேள்வி தீபனை நோக்கி இருந்தாலும்,பார்வை என்னமோ எதிரே இருந்த கடிகாரத்தை நோக்கி தான் இருந்தது மிதுனுக்கு..அதிலே புரிந்தது அவன் செல்லவேண்டிய இடத்திற்கு நேரமாகி விட்டது என்று...
ஆனால்,அவனுக்கு எதிரில் அமர்ந்து இருந்த தீபனோ...