நேற்றைய Quiz க்கு நிறைய பேர் விடை கண்டுப்பிடிச்சீங்க… வாழ்த்துக்கள். நானும் விடை சொல்லணும் இல்லையா.. இதோ
( 1 ) Hospital வாசல்ல விக்ரம் அனுவ திட்றது.(கனவே கை சேருமா)
( 2 ) (a) Arul கிட்ட சரவணன். (காதல் கொண்டேனே)
(b) Anu கிட்ட விக்ரம்.(கனவே கை சேருமா)
ஒற்றுமை என்னனா A Starting Letter...