Search results

Advertisement

  1. S

    முள்வேலியா? முல்லைப்பூவா ? - 9

    இந்த சஹானா ரொம்ப துப்பறியும் சாம்பு தான் :LOL: :alien: :LOL:
  2. S

    நதியின் ஜதி ஒன்றே! 15

    இந்த பிள்ளை நினைக்கிறது போல அஜய் நினைக்கலயா இப்படி பாக்குறானே டேய் என்னடா சொல்லப் போற
  3. S

    அநிருத்தன் - 12, 12-1

    மனோகர்‌ சுயநலம் ஷிக்கா மனோகரன பெரிய பணக்காரப் பையன் நினைச்சாலோ ஆடம்பர கல்யாணம் டீஜே ஹனிமூன் செலவு எல்லாம் பார்க்க அப்படி நினைக்க தோனுது
  4. S

    கதிரழகி 15

    அன்பு பேருல மட்டும் சரியான சந்தேக புத்தி கொண்ட சுயநலவாதி
  5. S

    பார்க்க பார்க்க காதல் கூடுதே 12

    :pபொய் பொய்யா சொல்லி ரெண்டு பேரும் ஊர் சுத்த கிளம்பியாச்சு எனக்கும் கார்த்திகா கார்த்திகேயன் தான் தோனுது அவங்க சைட்டுல கதை எழுதி ரொம்ப நாள் ஆச்சு :unsure::geek:
  6. S

    நதியின் ஜதி ஒன்றே! 14

    பலராமன் ரொம்ப பேசறாறு சேனாதிபதி அமர்க்களம் தான் ஜீவிதா கல்யாணம் பலராம் ஆசை படி நடக்குமா
  7. S

    அநிருத்தன் - 11

    மாமாவின் மாமனார் நல்ல மனுசன் மனோகர் கொஞ்சம் சுயநலமா இருக்கானே
  8. S

    ஒரு காதல் இடைவேளை - 7

    ஐயோ இந்த ராம் நித்யா ரெண்டு பேரும் எப்படி ஒண்ணு சேருவாங்க குடும்பமா இது சம்பாதிக்கற மிஷின் போல இவ
  9. S

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 8

    சம்பந்தப்பட்டவங்க இல்லாமலே இந்த கல்யாணம் நடந்துறும் போல பாட்டி பலே சஹானா ரேகாவ மிரட்டி வச்சது நல்லா இருக்கு
  10. S

    மோனகீதம் -13

    அருமையான பதிவு
  11. S

    நதியின் ஜதி ஒன்றே! 13

    வெளியே வராம இருந்துட்டா அஜய் யோசிச்சு பாப்பானா
  12. S

    பார்க்க பார்க்க காதல் கூடுதே 11

    போலீஸ் பேசறது பேசிட்டு கால சாப்பாடு மதிய சாப்பாடுனு நல்லா வக்கனையா தரச்சொல்றான்
  13. S

    பார்க்க பார்க்க காதல் கூடுதே 10

    என்ன இது இப்படி சொல்லிட்டு போறாங்க அவங்க அம்மா
  14. S

    மோனகீதம் - 12

    ஆலோசனை அக்கறைனு இந்த சமயத்தில் இப்படி குழப்பாம இருக்கலாம்
  15. S

    நதியின் ஜதி ஒன்றே! 12

    அய்யோ பாவம் இந்த கல்யாணம் விருந்து போடுது எல்லாம் சொல்லி காமிக்கிறா :LOL: :p வேணும் ஆனா எப்படினு தெரியல பிள்ளைக்கு:unsure:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top