ஹாய் ப்ரெண்ட்ஸ்..
இன்றோடு நம் அர்ஜூன்- ஸ்ரீ நண்பர்கள் கதை முடிந்தது. இக்கதையில் நிறைய கதாப்பாத்திரங்கள் உள்ளனர். உங்களுக்கு பிடித்த கதாப்பாத்திரம் யார்? என்று கருத்துக்களை பகிருங்கள்.
அடுத்த கதைக்கான பதிவையும் சீக்கிரம் ஆரம்பித்து விடுவேன். பாருங்கள். கதை அதிக விரிவாக செல்லாது.
சென்று...