நீங்க காதலை எல்லாத்துலயும் அள்ளித் தெளிப்பீங்க. அவ்வளவு அழகா இருக்கும். எழுத்து நடை நீங்கதான்னு என்னால கெஸ் பண்ண முடிஞ்சது.
ஆனா இவ்வளவு பாராம முடிப்பீங்கனு எதிர்பார்க்கல... எழுத்தாளரா அத்தனை உணர்வுகளையும் எங்கள உணர வைத்து எப்பவும் போல shanvi the best writer என்று சொல்ல வைத்து விட்டீர்கள்...