வணக்கம் மக்களே
என்னோட இரண்டாவது நாவல், கரை தாண்டி வா காதலே கிண்டிலில் பதிவிட்டிருக்கிறேன். கலாச்சார வேறுபாடுகளைக் கடந்து கரம் சேர்க்கும் மிரு- லெக்சியின் அழகான காதல் கதை இது.
கடந்த வருடம் தமிழ் நாவல் ரைட்டர் தளத்தில் நடத்தப்பட்ட போட்டிக்காக எழுதப்பட்ட கதை இது.
விருப்பமுள்ளவர்கள் கிண்டிலில்...