விதி - 1
வானை முட்டும் கட்டிடங்களும்,
நட்சத்திரம் போல் மின்னும் மின்விளக்குகளும், இன்னும் அழகு சேர்க்கும் அளவிற்கு" ஈபில் டவர் "வும், எப்போதும் சுற்றுலா பயணிகள் வருகை தரும் அளவிற்கு அழகான நாடு தான் பேரீஸ் (Paris). ஹோட்டல் லேன்காஸ்டர் முன்பு மக்கள் கூட்டம் அலைமோத, அவர்களை கட்டுப்படுத்த...