எதை நோக்கிய பயணம் என்றே தெரியாத இந்த இயந்திர வாழ்க்கையில் உன் உறவுகளோடு ஒரு நாள்!!!
திகட்டவே திகட்டாத மழலைகளோடு ஒரு இனிப்பான நேரம்!!!
சமையலறையை தலைவியோடு சேர்ந்து தலைவன் ஆட்சி செய்து அன்பை பகிர்ந்து கொள்ள ஒரு உன்னத நாள்!!
விட்ட கதையோ அல்லது உந்தன் சிறுவயது நினைவுகளோ குழந்தைகளோடு கதை பேச ஒரு...