வணக்கம் வாசகர்களே, என்னோட அடுத்த பதிவு இது. வாசிச்சு சொல்லுங்க எப்படி இருக்கின்னு. நான் புது எழுத்தாளர் என்னோட குறை நிறைகளை எனக்கு தெரியபடுத்தினா தான், என்னால அதை சரி பண்ண முடியும். உங்க கருத்துக்களுக்காக காத்திருக்கேன். அனைவரும் உங்கள் ஆதரவை எனக்கு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...