Sorry friends, completely held up and some personal tensions, எழுத முடியலை, எழுதினாலும் கண்டிப்பா சொதப்பிடுவேன் , வந்துடுவேன் சீக்கிரமே வந்துடுவேன். என்னை தேடும் அனைவருக்கும் என் நன்றிகளும் வணக்கங்களும் இவைகளுடன் ஒரு பெரிய சாரியும்.
freindssssssss ezhuthalai, ezhuthalai, i know, this is a gap and it is too bad, but i am helpless. very sorry. innum 4 to 5 days aagidumnu ninaikkiraen
சாரி பிரண்ட்ஸ், நேத்து evening travel ல இருந்தேன், சைட் பக்கம் எட்டிப் பார்க்கலை, சோ எபி இல்லைன்னு சொல்ல முடியலை, எபி இன்னும் எழுதவே ஆரம்பிக்கலை, எழுத இன்னைக்கும் நேரம் கிடைக்குமா தெரியலை