என்னப்பன் விநாயகப் பெருமான் திருவருளால் நீங்களும் உங்களின் கணவர், குழந்தைகள் அனைவரும் எல்லா வளங்களும் நலன்களும் கிடைத்து, எப்போழுதும் சந்தோஷமாகவும் எப்பொழுதும் அமைதியாகவும் நீடுழி வாழ எல்லாம் வல்ல எம்பெருமான் விநாயகப் பெருமான் அருள் புரிவார், சவீதாமுருகேசன் டியர்