M Mrs.Gnanasekar Well-Known Member May 8, 2024 #22 அடங்க, நானு அந்த பலாப்பழம் என்ன ஆச்சுனுதான் பார்க்க வந்தேன். நாலு நாலா அது என்ன டென்சன் பண்ணுது
jeyalakshmigomathi Well-Known Member May 8, 2024 #25 சொல்லு இப்ப சொல்லு அஜூ வேணும் டாட் னு... கல்யாண பார்த்தா எப்படி தெரிது ஹான்
S Saroja Well-Known Member May 8, 2024 #27 அய்யோ பாவம் இந்த கல்யாணம் விருந்து போடுது எல்லாம் சொல்லி காமிக்கிறா வேணும் ஆனா எப்படினு தெரியல பிள்ளைக்கு
அய்யோ பாவம் இந்த கல்யாணம் விருந்து போடுது எல்லாம் சொல்லி காமிக்கிறா வேணும் ஆனா எப்படினு தெரியல பிள்ளைக்கு
G Geetha sen Well-Known Member May 8, 2024 #29 ஜீவி ஒரு வார்த்தை பேசினா தான்என்ன. திரும்ப அவன் பேசமாட்டானே. பாலாபழத்தையும் வச்சுட்டாளே. இப்படியே இருந்தா அஜு எப்படி கிடைப்பான் உனக்கு.
ஜீவி ஒரு வார்த்தை பேசினா தான்என்ன. திரும்ப அவன் பேசமாட்டானே. பாலாபழத்தையும் வச்சுட்டாளே. இப்படியே இருந்தா அஜு எப்படி கிடைப்பான் உனக்கு.