Kala Sathishkumar Well-Known Member Apr 9, 2024 #16 செய் செய் நல்லா வச்சு செய்... மாமனாரும் மருமகனும் மட்டும் உன்ன எம்புட்டு டார்ச்சர் பண்ணாங்க.. என்ன கேட்டா இவங்க ரெண்டு பேரையும் ஒரு ரூம்குள்ள வச்சு ஒரு வாரம் பூட்டி வச்சுடனும்... மொத்த குடும்பமும் நிம்மதியா இருக்கலாம்...
செய் செய் நல்லா வச்சு செய்... மாமனாரும் மருமகனும் மட்டும் உன்ன எம்புட்டு டார்ச்சர் பண்ணாங்க.. என்ன கேட்டா இவங்க ரெண்டு பேரையும் ஒரு ரூம்குள்ள வச்சு ஒரு வாரம் பூட்டி வச்சுடனும்... மொத்த குடும்பமும் நிம்மதியா இருக்கலாம்...
Surya Palanivel Well-Known Member Apr 10, 2024 #17 சூப்பர் ரவி baby பிறந்தாச்சு. வைஜயந்தி மகன் தனியா இருக்கான்னு அழறாங்களா, மருமகள பேசினத நினைச்சா.... ஹா ஹா ஹா ரெண்டு பேரும் ஒரே வீட்டுக்குள்ள.. ரணகளமா இருக்குமே. Looking forward..
சூப்பர் ரவி baby பிறந்தாச்சு. வைஜயந்தி மகன் தனியா இருக்கான்னு அழறாங்களா, மருமகள பேசினத நினைச்சா.... ஹா ஹா ஹா ரெண்டு பேரும் ஒரே வீட்டுக்குள்ள.. ரணகளமா இருக்குமே. Looking forward..