S Saroja Well-Known Member Mar 26, 2024 #31 சபாஷ் சரியான போட்டி மலர் சரியான இடத்தில் நிக்க வைக்கிறா அக்காவும் கூட்டு
P P.Barathi Well-Known Member Mar 26, 2024 #32 பரபரப்பான திருப்பம். விஷ்ணு , மிருணாளினி க்கு உதவி செய்வதில் கீர்த்தி , பரத் எல்லோரும் மலருடன் கூட்டணி போல. பிரவாகனோட திட்டம் எல்லாம் ஒன்னொன்னா மலரிடம் தோத்துக்கிட்டு இருக்கு.
பரபரப்பான திருப்பம். விஷ்ணு , மிருணாளினி க்கு உதவி செய்வதில் கீர்த்தி , பரத் எல்லோரும் மலருடன் கூட்டணி போல. பிரவாகனோட திட்டம் எல்லாம் ஒன்னொன்னா மலரிடம் தோத்துக்கிட்டு இருக்கு.
G Geetha sen Well-Known Member Mar 26, 2024 #34 எப்படியெல்லாம் பேசி சண்டை போட்டுக்கிறாங்க. சமாதானமும் பண்ணிடுறான். மிருணா விஷ்ணு கல்யாணமும் நடந்துடுச்சு. சூப்பர். Very interesting update
எப்படியெல்லாம் பேசி சண்டை போட்டுக்கிறாங்க. சமாதானமும் பண்ணிடுறான். மிருணா விஷ்ணு கல்யாணமும் நடந்துடுச்சு. சூப்பர். Very interesting update
monies Well-Known Member Mar 26, 2024 #39 Prava ku muthal adi Unna vida malar vishnu arivazhingapa Oru naal malar sonnadu nadakum apo ivana yar kapathuva
Prava ku muthal adi Unna vida malar vishnu arivazhingapa Oru naal malar sonnadu nadakum apo ivana yar kapathuva
P prikar Well-Known Member Mar 26, 2024 #40 Sema planning Vishnu. Ippo enna pannuve Prava. Nee thanichu poittiyaa? Ellarum onnu koodittangayya onnu koodittanga
Sema planning Vishnu. Ippo enna pannuve Prava. Nee thanichu poittiyaa? Ellarum onnu koodittangayya onnu koodittanga