நல்லா தான போய்ட்டு இருந்தது, வரமாட்டேன் னு சொன்னவனுக்கு free block tour காட்டிட்டா...அத பத்தி அவனுக்கு ஒன்னும் இல்லல்ல atleast இப்பத்திக்கு....
அவ்வ்வ்வ்வ்ளோ அவசரமாடா அவகிட்ட சிக்க?
ஆனா நேத்து படிக்கும் போது பிரவாகன் எதிர்காலம் பிரகாசமாக தெரஞ்சது.. இப்ப அந்த reactionகான action இவன்ட்ட இருந்து மலருக்கு என்னன்னு யோசிக்க தோணுது..
விஷ்ணு மிருணாளினி ய பார்த்தா மாற்றம் வரலாமோ..