Kannan en kadhalan 3

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் நிவி...

வந்துட்டேன்ன்ன்ன்ன்.....

என்ன சொல்ல என்ன சொல்ல??

சொல்லத்தான் வார்த்தை இருக்கா?? அப்படியே வார்த்தைகள் இருந்தாலும் நீ கோர்த்த தமிழ் மாலை போல் அழகானதாய் வார்த்தைகளை தொடுக்க முடியுமா??

ஆனாலு நிஜமாவே உன் தமிழை கண்டு நெஞ்சம் நிறைந்த பெருமையும், லேசாய் ஒரு ஓரமாய் கொஞ்சமே கொஞ்சம் பொறாமையும் வருகுதடி..

கடவுள் வாழ்த்தில் விநாயகரை வைத்து, அடுத்தடுத்து கண்ணன் மேல் கொண்ட காதலை வரைந்தால் ஒருவேளை நம்ம பிள்ளையாருக்கும் பிரேமம் செய்ய ஆவல் தூண்டிவிட போகிறாய்...

கண்ணன் என் காதலன்...

விரதமிருந்து எழுதினாய் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அதன் பலன் அனைத்தையும் உனக்கு கண்ணன் தமிழாய் கொடுத்துவிட்டான் வரமாக..

தாய் மொழியில் பேசுவதே தரக்குறைவு என்று மக்கள் நினைக்கும் இக்காலத்தில், அழகாய் கண்ணனுக்கு ஒரு பா மாலை சூடியிருக்கிறாய். இதன் பெருமையை நீயறியாமல் இருக்கலாம்.

ஆனால் உனதன்பை நிச்சயம் அந்த கண்ணன் அறிவான். அவனருள் இல்லாது இது எதுவுமே சாத்தியம் இல்லை..

ஒவ்வொரு பாசுரத்திலும் இன்னும் இன்னும் ஆழமாய் தமிழும், கண்ணன் மேல் நீ வைதிருக்கும் நேசமும் வளர்ந்துகொண்டே போனதே ஒழிய இம்மியளவு கூட குறையவே இல்லை.

ஒவ்வொன்றும் படிக்கும் போது அட என்றும் ஆகா என்றும் இன்னும் இன்னும் எங்கள் உணர்வுகளின் குவியல்களை வார்த்தைகளாய் சொல்ல நான் கஞ்சத்தனம் செய்யவில்லை ஆனால் எப்படி சொல்வது என்று தான் தெரியவில்லை.

மொத்தத்தில் அருமை.... அற்புதம்....

இதுக்கு மேல் நான் என்ன டி சொல்ல???? ஹ்ம்ம்ம் தோணும் போதெல்லாம் உனக்கு மெசேஜ் செய்றேன்
 
S.B.Nivetha

Well-Known Member

ஹாய்ய்ய்ய் சக்தி.....

என்ன சொல்வேனடி தோழி

தமிழ் வாசிக்க சோம்பலாகிப் போன சமூகமானோமடி....அதெல்லாம் தாண்டிய அன்பையும் ஆர்வத்தையும் ரசனையும் உன்னிடத்தில் காண்கிறேன்.
உன் வேலைப்பளுவை அறிவேன்அதனிடையே எத்தணை பொறுமையாய் வாசித்திருக்கிறாய்....
தூண்டுகோலாய் உடன் தோழி நீ இருக்கையில் தொய்வில்லை
வருவதே இல்லை...

நன்றி நடப்பிற்கு என்றாலும் நட்பிற்குள் நிறைந்த அன்பே நிரந்தரம் என்பதால் நெஞ்சம் நிறைந்த அன்புடன் தொடர்வோம்.. :) :)
 
ha ha ha thank d.....
 
kayalmuthu

Well-Known Member
hai sis,ithu enkku oru new experience sis,tamil ennakku migavum pittikkum,anna lifela education enpathu velaikku uithiravatham irunnthal than ennum situationala nan maths teacher ayitten sis,but pasangalukku nan niraya ithigasa storys soolla rombave aasaipatuven sis.this story something special sis,some words i can,t understand but theam super sis.​
 
malar02

Well-Known Member
hi friend S.B.N,
உங்களுடையதா என்று கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தே தயங்கினேன் ஆனால் 3 வது எபியில் சரயு சொல்ரறாங்க தன் கமெண்டில்..... நிஜமா!!!!! இந்த தூய அமுதம் போன்று இருக்கும் தமிழ் உங்களுடையாதா!!!!! உங்களையெல்லாம் எப்படி நானெல்லாம் பாராட்டுவது நீங்க தமிழுக்கு செய்யும் இந்த உயர்ந்த சேவையை என்னவென்று சொல் எடுத்து பாராட்டுவது

கண்ணன் மேல் உங்களுக்கு காதலா இல்லை உங்கள் மேல் கண்ணனுக்கு காதலா உங்க தமிழ்கவி அழகை பார்க்கும் போது கண்ணனுக்கே உங்கள் மேல் காதல் என்று உணர்கிறேன் சிலருக்கே இந்த வரம்

நீங்களும் உங்கள் தலைமுறையும் பல்லாயிரம் ஆண்டு நலமுடன் இருக்க என் மனதுக்கு இனிய காளிகாம்பாளிடம் வேண்டிக்கொள்கிறேன்......
உங்கள் போன்றோரால் தமிழ்மொழியின் இனிமையை உலகரியட்டும் இலகுத்தன்மையுடன்....... இந்த மாதிரி தமிழ் விரும்பும் கவிகள் இருக்கும் வரை தமிழை யாரும் அசைக்க முடியாது நம் ஆன்மிகக்கத்தையும்
 
banumathi jayaraman

Well-Known Member
என்னருமை இனியத்தோழி ச. பு. நிவேதா @ S.B.சைதன்யா
டியருக்கு, எனது மனமார்ந்த, இதயபூர்வமான அன்னையர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top