Vijayalakshmi Jagan's Neerum Neruppum 48

Advertisement

Suvitha

Well-Known Member
Suvitha இது எப்பவோ முடிஞ்சுதே........
தூக்கணங்கூடு கேக்குறீங்களா???????
ஐயோ!!!:p
நான் தூக்கணாங்கூடு கேட்கத்தான் நினைத்தேன் Jo.
ஹாஹா..ஆனால் கேட்க வேண்டிய இடத்தை மாற்றி விட்டேன்...
நீரும் நெருப்பும் நானும் Ongoing நாவலாகத்தான் படித்தேன்:D
 
Joher

உள்ளே ஒரு comment பார்த்தேன்....... அப்ப தான் தோணிச்சு இது NN இல்லைனு........
அவங்க 2 days முன்னாடியே நாளைக்கு தான்....... கொஞ்சம் உடம்பு சரி இல்லைனு போட்டிருந்தாங்க...... so எப்போ வரும்னு தெரியல........
 
ஓ..அப்படியா..
அவங்க உடம்பு இப்போ பரவாயில்லை னு கொஞ்சம் நாட்களுக்கு முன் Sm site ல போட்டு இருந்தாங்க Jo..
கதையும் நன்றாக போகிறது...
அவர்களும் நல்லா recover ஆகி இருப்பாங்கன்னு நினைத்தேன்..
அதனால் தான் ஓர் ஆர்வத்தில் கேட்டு விட்டேன்.
Viji ma உடம்பு நன்றாக குணமாகியே வரட்டும்.நான் காத்திருக்கிறேன்.
தகவலுக்கு நன்றி Jo.
 
Last edited:

"உடல் நிலை கொஞ்சம் சரியில்லை மக்களே நாளை கண்டிப்பாக தந்துவிடுகிறேன்"....... 10th October.......
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top