velviyil veezhntha maname - 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
என்னம்மா, எல்லோரும்
முகிலன், செல்வி புகழையேப்
பாடுறாங்க, பொன்ஸ் செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
எங்க சிவனையும்,
விசாலினியையும்
ஏன்ப்பா, ஒருத்தரும்
பாராட்டி, ஒரு வார்த்தைக்
கூட சொல்லலை?
எனக்கு ரொம்பவே
கஷ்டமாக இருக்கு,
பொன்ஸ் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
பட்டணத்தில் பிறந்து,
வளர்ந்து, படித்த பெண்,
விசாலினி
கிராமத்திற்கு வந்து
வசிக்கும்பொழுது
கொஞ்சமென்ன,
நிறையவே வேறுபாடுகள்
இருக்கும் பா
அதுவும் புதுப்பெண் வேறு?
அந்த பயம் வேறு
இருக்காதா பா,
பொன்ஸ் செல்லம் டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
செல்வி, முகிலனுக்கு
தாய் மாமன் மகள்
முறைப்பெண் வேற,
சிவனேந்திரன், முகிலன்
and அருண் எல்லோருமே,
செல்விக்கு ஏற்கனவே
பழக்கமானவர்கள்
அதிலும் செல்விக்கு,
அருண் சிறு வயது முதல்,
தோழன் வேறு,
பொன்ஸ் செல்லம்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
செல்வி மையமா இருக்கு.... வினி பேசவே மாட்டாளா .....
Nice episode.....
Thank you very much.Pons:):):)
நன்றி உமா...
வினி பேச மாட்டாள்.
இருவரும் பேசினால் எப்படி....உமா.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
செல்வி, முகிலனுக்கு
தாய் மாமன் மகள்
முறைப்பெண் வேற,
சிவனேந்திரன், முகிலன்
and அருண் எல்லோருமே,
செல்விக்கு ஏற்கனவே
பழக்கமானவர்கள்
அதிலும் செல்விக்கு,
அருண் சிறு வயது முதல்,
தோழன் வேறு,
பொன்ஸ் செல்லம்
நன்றி பானு டியர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top