Neerum Neruppum 4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பெண்கள் விஷயத்தில் வீக்கான
இவனுக்கு, தாட்சாயிணி அம்மா
பெண்ணைக் கொடுப்பாரா=ங்கிறது
கொஞ்சம் சந்தேகம் தான், விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், சுயநலவாதியான
அண்ணன் சுபாஷ் ஏதாவது
குட்டையைக் குழப்பி, விக்ரம்
தரும் பணத்திற்கு ஆசைப்பட்டு
இந்திராவை விக்ரமுக்கு
மணமுடிக்க ஏற்பாடு செய்து
விடுவானோ=ன்னு, கவலையா
இருக்கு, விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
குருமூர்த்தி, எப்பவுமே உஷார்
பார்ட்டி தான் போல, விஜி டியர்
உடம்பைப் பேணுவதிலும்,
பிசினஸ்ஸைப் போல, ரொம்பவே
அக்கறை காட்டுறானே பா
 

banumathi jayaraman

Well-Known Member
விக்ரம், வசதிக் குறைவான
இந்திராவைத் திருமணம்
செய்ய, அவனோட பணக்கார
அப்பா சம்மதிப்பாரா, விஜி டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top