என்ன இப்படி மீஷால் கரீமா கூட சேர்ந்துட்டான் ஒருவேளை அவங்க கூட சேர்ந்து ருஹானா எதும் நடக்கமா பார்த்துப்பானோ,,, so crazy to know about it,, , eagerly awaiting for next epi
அச்சோ இந்த சல்மா கரீமா க்கு எப்போ தான் தண்டனை கிடைக்குமோ,,, but ஆர்யன் ருஹானாக்கு தான் support செய்ய போறான்... மிஷால் கரீமா கூட சேரல அந்தளவுக்கு சந்தோசம் தான்
ஏன் இவ்வளவு காலம் தாமதம்... அடி தூள் epi இது,,, எப்போவும் கரீமா சல்மா பண்ணுற விசயங்கள் எல்லாம் ஆர்யன்க்கு சாதகமா தான் முடியுது... இவான் பையா சூப்பர்டா குட்டி, யார் உனக்கு இந்த யோசனையை சொன்னது... இன்னைக்கு தான் இந்த ருஹானா சல்மாவ எதிர்த்து பேசி இருக்கு... சூப்பர் சூப்பர்... சீக்கிரம் epi குடுங்க...