Recent content by ThangaMalar

Advertisement

  1. ThangaMalar

    அ நிருத்தன் - 7, 7-1

    ஒருவரின் மரணம் ஆசுவாசம் தருதுன்னா அவரோட ஆட்டம் அப்படி
  2. ThangaMalar

    அநிருத்தன் 6, 6-1

    குடும்ப அரசியல் முடியல
  3. ThangaMalar

    பேரன்பு பிரவாகம் - 39(epilogue)

    கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு வடகிழக்கு தென்கிழக்கு வடமேற்கு தென்மேற்கு எண்திசைகளிலும் பிரவா தான் அலட்டிக்காம மறைந்து நின்னு விளையாடறான் விஜய் படம் போல சூப்பர் ஹிட் கதை ரசிச்சி சிரிச்சி படிக்க வைத்த ரேணுகாவிற்கு நன்றிகள் பல
  4. ThangaMalar

    பேரன்பு பிரவாகம் -38( final)

    மருத்துவ கல்லூரி நடைமுறைகள், மருத்துவம் சம்பந்தமான எல்லாமே ரேணுகா ஒரு மருத்துவரோ என சந்தேகப்பட வைத்தது. அருமை உங்கள் உழைப்புக்கு பாராட்டுக்கள்
  5. ThangaMalar

    பேரன்பு பிரவாகம் -38( final)

    பிரவா மறக்க முடியாத நாயகன் மாற்றங்கள் மெல்ல மெல்ல தான் நிகழும். அடிச்சு பிடிச்சு ஓடிவந்து படிச்ச கதை கமெண்ட் செக்ஷனும் களை கட்டுச்சி நன்றி ரேணுகா :love:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top