Recent content by sangeetha Chelvam

Advertisement

  1. S

    நதியின் ஜதி ஒன்றே! 14

    அருமையான சுவாரசியமான பதிவு
  2. S

    பார்க்க பார்க்க காதல் கூடுதே 12

    காதல்னாலே பிரச்கனை இல்லாம இருக்காது .என்ன ஆடுமோ என்ற ஆவலுடன்...........
  3. S

    காதல் வைபோகமே 65 & 66

    அருமை.. காதல் நிச்சயதார்த்தம் அளவிற்கு சென்று விட்டது.
  4. S

    மோனகீதம் -13

    அருமை. அருணை அவனோட கஷ்டத்துலருந்து வெளிவர உதவி செய்தா இவளுக்கு மருத்துவம் பார்த்து மனநிலை சரி செய்யறான்.Super
  5. S

    நதியின் ஜதி ஒன்றே! 13

    அஜய்க்கு இப்பதான் தன்னோட தப்பு புரியுதா. ஜீவி அஜய்க்கு கொஞ்சம் பாவம் பார்த்து திட்டியாவது பேசியிருக்கலாம். அருமை
  6. S

    மௌனங்கள் இசைக்கட்டுமே 05

    மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி. சின்ன எபியா இருந்தாலும் சேனா இரண்டு பேருக்கும் நல்லா கொடுக்கிறா அருமை
  7. S

    காதல் வைபோகமே 63&64

    ரொமாண்டிக் ஹீரோ தான் விக்ரம். அருமை
  8. S

    Sugamathi's ஏங்கிய நாட்கள் நூறடி தோழி 11

    ரோகிணிக்கே தெரியாம கருத்தடை மாத்திரை . இப்படியும் ஒரு கணவன்
  9. S

    வாராதிருப்பானோ! 33

    கோபால் ஒரு ஏமாற்றுக்காரன் . அவன் சொல்வதை நம்பி ப்ரியா என்ன செய்யப் போறாளோ? அருமை
  10. S

    பார்க்க பார்க்க காதல் கூடுதே 11

    தங்களது எண்ணத்தை பகிர்ந்து கொண்டால் பிரச8னைக்கே இடம் இல்ல. அருமை

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top