Recent content by Nachu

Advertisement

  1. Nachu

    பால் வீதி - 15

    அருமை மீனு மா. ஒரு ரோஸ்க்கே ரோஸா?? அடடே ஆச்சர்யக்கறி!!!!! பிருந்தா இப்போ தானே மா ஒரு போன் பண்ணியே பேச ஆரம்பிச்சு இருக்க?? இனி போக போக உனக்கும் கார்த்திக்கை பிடிக்க ஆரம்பிச்சுடும். என்ன டா அங்கிட்டு flow பரவாயில்லை ன்னு நினைச்சு முடிக்கிறதுக்குள்ள இங்கிட்டு ஒரு no ball, wide எல்லாம் போட்டு வச்சு...
  2. Nachu

    பால்வீதி - 14

    Hi meenu, நல்லா இருக்கீங்களா?? நலமா இருக்கீங்களா?? ஒன்னும் பிரச்சனை இல்லை. உங்க free tym ல் uds கொடுங்க போதும். நாங்கள் wait பண்ணி படிக்கிறோம்.
  3. Nachu

    நதியின் ஜதி ஒன்றே! 9

    அருமை மா. பலராம்...... நீங்க இப்படி இருந்தால் என்ன செய்வது?? பொண்ணு மனசு, வாழ்க்கையை நினைச்சு பாருங்க. அஜய் -பெரியப்பா கிட்ட இப்போவே ட்ரைனிங்கா?? அப்போ ஜீவிதா??
  4. Nachu

    பேரன்பு பிரவாகம் - 39(epilogue)

    செம செம எபிலாக். பிரவா....... என்னிக்கும் மாற மாட்டான், மத்தவங்களை தான் அவன் வழிக்கு வர வைப்பான்.
  5. Nachu

    பேரன்பு பிரவாகம் -38( final)

    அருமை ரேணு dear. உங்க கதைகளில் பிரவாகன் தான் சூப்பர் ஹீரோ. நிறைவான முடிவு. உங்களின் writing ஸ்டைல் மாறாமல் ஹீரோவின் குண நலன்களை மாத்தாமல் அவன் இயல்புபடி அவனை நாங்கள் சுவாரஸ்யமாக படிக்க தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. எபிலாக் ல் அட்டகாசமான பிரவாவை கொண்டு வாங்க.
  6. Nachu

    என் அலாதிநேசம் நீ!.. 27

    அருமை மா. இதுக்கு அப்புறம் uds எப்போ வரும்??

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top