துணையிடம் தோற்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும். மன்னிப்பு கேட்கவும் விட்டுத் தரவும் வெட்கம், அவமானம் பார்க்கக் கூடாது. துணையிடம் மட்டுமே கெஞ்சுவதால் நிறைவு கிடைக்கும். அனுபவத்தில் அக மகிழ்கின்றேன்
வணக்கம். என் உயிரின் உயிரான மனைவிக்கு ( மனைவிக்கு ஒரு கடிதம்) குறும் தொடரின் இறுதி பாகம் பதிந்து உள்ளேன் வாசித்துவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். மிக்க நன்றி
ஒரு கிராமத்தின் வாசலில் இருந்து, கடல்கடந்து சென்று கோலோச்சும் ஒரு சாமானியனின் கதை. இங்கு காதலும், மோதலும், வீழ்ச்சியும், எழுச்சியும் இலவசம். வாசியுங்கள் வேடந்தாங்கல் கதை.... விமர்சியுங்கள்.. மிக்க நன்றி
போனார்கள்.
வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) சிறகு -7
உணர்வுகள் ஒரு தொடர்கதை... உணர்ச்சிகள் சிறுகதை.. இந்த இடைவெளி புரியாததால் தானே இதயங்களில் எழுகின்றது பிறல் என்ற புது கதை... என் உயிரின் உயிரான மனைவிக்கு இதை பலருக்கு உணர்த்துமென்ற நம்பிக்கையில்.... பாரதிப்பிரியன்
என் உயிரின் உயிரான மனைவிக்கு
(மனைவிக்கு ஓர் கடிதம்)
பாகம்-4
4. பிரச்சனைகளை எதிர்கொண்ட விதம்
என் உயிரில் உறைந்து, உணர்வில் நிறைந்து, உதிரத்தில் கலந்து வாழும் நேசமுள்ள பிரியசகியே....
நம் வாழ்வின் பல்வேறு தருணங்களில் பல்வேறுவிதமான பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளோம். சில பிரச்சனைகள் உன் வீட்டில்...
அன்புள்ள சகோதரிக்கு வணக்கம். தற்போதுதான் தங்களின் விமர்சனம் பார்த்தேன். எனக்கும் என் மனைவிக்குமாக தாங்கள் அளித்திருந்த வாழ்த்துதலுக்கு மிக்க நன்றி. நீண்ட நாட்களாக எங்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள், அதை நாங்கள் கையாண்ட விதம், போன்றவற்றை உணர்வுபூர்வமாக ஒரு இடத்தில் அழுத்தமாக பதிவிட விரும்பினேன்...