Sathya Velusamy
Well-Known Member
நாங்க கொரோனா batch ல யாவது பாஸ் ஆனோம்.நீங்க அதிலையும் ஃபெயில்கொரோனா பேட்ச் என்று சொல்ல வேண்டிய தான![]()
![]()
![]()
![]()
![]()
நாங்க கொரோனா batch ல யாவது பாஸ் ஆனோம்.நீங்க அதிலையும் ஃபெயில்கொரோனா பேட்ச் என்று சொல்ல வேண்டிய தான![]()
![]()
![]()
![]()
![]()
நாங்கள் இன்னும் கொஞ்ச நாளில் ஜேசிஏ பாஸ் பண்ண போறோம்நாங்க கொரோனா batch ல யாவது பாஸ் ஆனோம்.நீங்க அதிலையும் ஃபெயில்
அதுக்கும் எங்க help வேணும்...நீங்க சொந்தமா பாஸ் பண்ண போறது போல எதுக்கு sceneநாங்கள் இன்னும் கொஞ்ச நாளில் ஜேசிஏ பாஸ் பண்ண போறோம்![]()
![]()
பக்கத்து desk ல நீங்க பரிச்சை எழுவீங்கள்ள மச்சி காப்பி பண்ணிப்பாங்க
அப்படி என்ன பெரிய ஹெல்ப் செஞ்சிங்களாம்அதுக்கும் எங்க help வேணும்...நீங்க சொந்தமா பாஸ் பண்ண போறது போல எதுக்கு scene
அதான் உங்காளு வாயாலையே விஷ்ணு சொன்ன ஐடியா சூப்பருன்னு சொன்னானே. அது பத்தாதாக்கும்.அப்படி என்ன பெரிய ஹெல்ப் செஞ்சிங்களாம்![]()
ஐடியா தான சொல்லி இருக்கீங்க. இன்னும் அதை நடைமுறை படுத்தி சக்ஸஸ் ஆகலையேஅதான் உங்காளு வாயாலையே விஷ்ணு சொன்ன ஐடியா சூப்பருன்னு சொன்னானே. அது பத்தாதாக்கும்.
வெயில்ல உலாத்த வேண்டாம்னு சொன்னா கேக்கறீங்களா!!!
பாருங்க செஞ்சதையே மறந்துட்டீங்க.
சகிச்சுக்கிட்ட மூஞ்சிய பார்ப்போம்அவனை சகிச்சுக்கிட்டு அவன் கூட இருக்குறதே பெரிய ஹெல்ப் தான்... ஹீரோ ஆர்மி எல்லாம்...View attachment 12195
அது ஆய்த எழுத்துன்னு தெரியுது. அதைய ஏன் கூட்டி வச்சிருக்கீங்கன்னு கேட்டேன்.ஆயுத எழுத்துக்கும் அடுப்புக்கும் வித்தியாசம் தெரியாமல் எப்படி தான் ஒன்னாப்பு பாஸ் பண்ண போறிங்களோ என்று தெரியல மச்சி![]()