அன்புத் தோழமைகளே...
இதோ உங்கள் தன்னொளியாளின் தலைவனிவனின் பதினாறாவது பதிவு. பிளாஷ்பேக் முடிந்து உங்க உதி ராமை ஏத்துக்கிட்டாளான்னு இந்த பதிவைப் படிச்சு தெரிஞ்சிக்கோங்க! ரொமான்ஸ் வைக்கலாமா வேணாமான்னு யோசிச்சு யோசிச்சு, ஒருவழியா ரொமான்ஸ் வைச்சிட்டேன்...
எல்லோரும் என்மேல செம கோபத்துல இருக்கீங்கன்னு எனக்குப் புரியுது. நானும், வாரம் இருமுறையாவது பதிவு கொடுக்கணும்னு தான் நினைக்கிறேன். ஆனால் சூழ்நிலைகள் சரியில்லை!
அதே சமயம் என், உடல்நிலை கொஞ்சம் ஆரோக்கியமற்றது, அதனாலேயே பதிவுகள் தாமதமாகுது மன்னிச்சுடுங்க
அதனால் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் பிரெண்ட்ஸ்... மன்னித்து பொறுத்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ்... இனி வரும் நாட்களிலாவது வாரம் இருபதிவு கொடுக்க, கட்டாயம் முயற்சிக்கிறேன்...
இன்னிக்கு கூட இந்த தீப்பி பிள்ளை செம கடுப்பாகி என்கிட்ட பதிவு கேட்டா. இனியும் லேட் பண்ணா திட்ட ஆரம்பிச்சுடுவாளோன்னு முக்கியமா அவளுக்காகவே இதோ இப்ப 1.3௦ மணி வரைக்கும் உட்கார்ந்து டைப் பண்ணி பதிவு கொடுக்கிறேன்...
தங்களின் அன்புக்கும் ஆதரவிற்கும், அருமையான விமர்சனங்களுக்கும் மிக்க நன்றிகள்....
இதுவரைக்கும் கமென்ட் போடாதவங்க தயவுசெய்து இனியாவது கமென்ட் பண்ணுங்கோ ப்ளீஸ்.....
http://en.calameo.com/read/003384189c75123d052b1

Last edited: