Thanks for the episode.
பொண்ணு பார்க்குற வரை நல்லா தானே போகுது ?
பின்ன எப்படி ஜோடி மாறுன்னுச்சு? ஒன்னிமே புரிலியே ?
ஒழுங்கா நாளைக்கு சஸ்பென்ஸ் ஒடைக்குறிங்க இல்லை .....இல்லை ....ஒன்னும் இல்லை...எங்க மண்டை குழம்பி போயிடும் 
வெயிட்டிங் அடுத்த எபிசோட் க்கு.