ThangaMalar
Well-Known Member
பொன்ஸ் எனக்கு மட்டும் emoji இல்லையா...
உங்கள திட்டினா போட மாட்டிங்களா...
உங்கள திட்டினா போட மாட்டிங்களா...
ஓ போட்டுட்டீங்களா..
பொன்ஸ் எனக்கு மட்டும் emoji இல்லையா...
உங்கள திட்டினா போட மாட்டிங்களா...
உனக்கு இல்லாததா ...1௦ ல பாருஓ போட்டுட்டீங்களா..
தேங்க்ஸ்...
தங்கள்
தமிழுக்கு
தங்கமலரின்
தலை வணக்கம்...
gola appovum juice receipe sonnanga pakalayaமைத்தி... அதெல்லாம் நாம சொல்ல முடியாது...
சொன்னா பெரிய லிஸ்ட் நீளும்...
ஆனா இவங்க ரெசிபிய ரசிக்கறவங்க நம்ம அடிக்க வந்துடுவாங்க...
கோவில்ல போய் சர்க்கரை பொங்கல் வைக்காமல் விட்டாங்களேனு சந்தோஷப்படுங்க...
கடைல no chance Uma..
தட்டி தட்டி செஞ்சிருக்காங்க....
ஆதர்ச நாயகன்...
ரொம்ப சரி...நம் வளர்ப்பும் மிக முக்கியம்.நாம் உருவாக்கணும் ..
பையன் வச்சு இருக்கிறவங்க ..உருவாக்கணும் உமா...
gola appovum juice receipe sonnanga pakalaya
பார்த்தேன் மீரா..gola appovum juice receipe sonnanga pakalaya