Manimegalai
Well-Known Member
அடி இடி மாறி இருக்கே...தலையில் ரெட்கலரில் வந்துவிட்டது
அடி இடி மாறி இருக்கே...தலையில் ரெட்கலரில் வந்துவிட்டது
பானுமா உங்களுக்கு மறுபடியும் ஒரு பொம்மைno..no...
கொ.ப.செ....விளக்கம் plsநீ என்ன கொ.ப.செ....வா
கொள்கைபரப்பு செயலாளர்கொ.ப.செ....விளக்கம் pls
idlikku thottu sappidu..அடி இடி மாறி இருக்கே...தலையில் ரெட்கலரில் வந்துவிட்டது
idlikku thottu sappidu..
ஹா ஹா ஹாஇல்லை பானுமா அவங்க பெயர் லிஸ்ட் போட கூடாது....எவ்வளவு வாசகர்கள் இருக்காங்க...
போடறதுக்கு முன்பு யோசிக்கனும் இல்லை...
இனிமே பாருங்க.... இப்படி ஒரு லிஸ்ட் போடுவாங்க......நாங்க சொன்னபிறகு எத்தனை பேரு சேர்த்து இருக்காங்க...
எங்கள மாதிரி சண்டைக்கு வராத நல்லவங்களுக்காக நாங்க குரல் தருகிறோம்.
இல்லை பானுமா அவங்க பெயர் லிஸ்ட் போட கூடாது....எவ்வளவு வாசகர்கள் இருக்காங்க...
போடறதுக்கு முன்பு யோசிக்கனும் இல்லை...
இனிமே பாருங்க.... இப்படி ஒரு லிஸ்ட் போடுவாங்க......நாங்க சொன்னபிறகு எத்தனை பேரு சேர்த்து இருக்காங்க...
எங்கள மாதிரி சண்டைக்கு வராத நல்லவங்களுக்காக நாங்க குரல் தருகிறோம்.
உடைஞ்சது உடைஞ்சது தான்
நோ, நோ, கோபமெல்லாம் வேண்டாம், தங்கமலர் டியர்நீங்க எப்பவும் உங்க தோழிக்கு தான் support...
அவங்க பண்ண தப்பு உங்களுக்கு தெரியலையா... பானு...
இது உரிமை போராட்டம்.. பானு...
உங்களோட உரிமைப் போராட்டத்தை நான் மதிக்கிறேன்,நீங்க எப்பவும் உங்க தோழிக்கு தான் support...
அவங்க பண்ண தப்பு உங்களுக்கு தெரியலையா... பானு...
இது உரிமை போராட்டம்.. பானு...