Gomathianand
Well-Known Member
Ella jodiyum onna sernthu Oru kathaiyin swarasyathai kootukiraarkal
Corona payathodu vaala palagikalaam dear
Corona payathodu vaala palagikalaam dear
நான்தான் First,
மிலா டியர்
பயம் காட்டுறானுதான் சொன்னேன் நான் பயந்துட்டேனு சொல்லல. irritating கா இருக்கு may lord. அதனால என்னால peaceful ல்லா கதை எழுத முடியிறதில்ல. நஷ்டம் உங்களுக்குத்தான் பாத்துக்கோங்க.ஏம்மா மிலாம்மா
கொரங்கு கொரானா வந்தால் வந்து விட்டு போகுது
எல்லா ஊருக்கும் எல்லா இடத்துக்கும் டிக்கெட் பாஸ்போர்ட் விசா இல்லாமலே அது வருது
அதை அப்போ பார்த்துக்கலாமுன்னு தெகிரியமா இருக்கோணும் பஸ்மிலா அம்மிணி
அதுக்கு போய் பயந்துக்குவாங்களா?
(பயந்தால் வேலைக்காவதுன்னு புரியுதா?)
நன்றி பானுமா
Superb Special,
பஸ்மிலா டியர்
இன்னைக்கு UD இருக்கு படிச்சா தெரிஞ்சிடும்அருமை மிலா.அடுத்து ஸ்டீவ் ஜோடியோடு வர்றீங்களா.சீக்கிரமா வாங்க, அந்த பொண்ணு யாரா இருக்கும்....
நன்றி டியர்Super
இன்னைக்கு UD இருக்குNice... waiting for epi
நன்றி டியர்Arumai