ஹாய் friends எல்லா கதைக்கும் special epi போட்டுட்டு வரேன். இந்த கதைக்கு போடலானா எப்படி?![Smile :) :)]()
![Smile :) :)]()
பொதுவா எல்லா கதைகளிலும் ஒரு ஹீரோ ஒரு ஹீரோயின் இருப்பாங்க. இந்த கதைல எல்லாருக்கும் முக்கியத்துவம் கொடுத்து கொஞ்சம் வித்தியாசமா எழுத ட்ரை பண்ணி இருக்கேன்.![Thumbs up (y) (y)]()
![Thumbs up (y) (y)]()
உன்கண்ணில் என் விம்பம், மெல்லிய காதல் பூக்கும் மாதிரி இதுவும் இரண்டு கதைதான். முதல்ல நான் யோசிச்சது க்ரிஷ்ணாவோட கதையைத்தான். க்ரிஷ்ணாக்கு ஒரு பாஸ்ட் லைப் ஒரு காலேஜ் லைப் இருந்தா நல்லா இருக்கும் என்று நினைக்கும் போது மாலனி, அர்ஜுன், விழி வந்தாங்க.
![download (6).jpg download (6).jpg](https://www.mallikamanivannan.com/community/data/attachments/7/7713-d4e166fc5a6aad688c15cb614792f652.jpg)
![images (20).jpg images (20).jpg](https://www.mallikamanivannan.com/community/data/attachments/7/7714-88bdf461cbc9af02c74b3f6c68830107.jpg)
![images (3).jpg images (3).jpg](https://www.mallikamanivannan.com/community/data/attachments/7/7715-1404a129883b701d45978d604ab7e529.jpg)
![images (8).jpg images (8).jpg](https://www.mallikamanivannan.com/community/data/attachments/7/7716-cbedb5a03101f85e3a5c5bf1685dfd48.jpg)
அத்தோட அதீசன் மஞ்சரி கதையும் mind ல இருந்துச்சு. அத தனியா எழுதலாமா? சேர்த்து எழுதலாமா என்ற குழப்பம். அதீசன் மஞ்சரி கல்யாணம் epiya எழுதிட்டேன். தனியா எழுதுறது விட சேர்த்து எழுதினா ஓகேனு தோணிருச்சு.
![images (12).jpg images (12).jpg](https://www.mallikamanivannan.com/community/data/attachments/7/7717-25cf34ce0d5e662a65cea559277b0412.jpg)
![download (2).jpg download (2).jpg](https://www.mallikamanivannan.com/community/data/attachments/7/7718-bb564bc4748c86dbb3b79bd065fe9c0d.jpg)
கூடவே! அனி ஆனந்த். அடுத்த அத்தியாயத்துல ஸ்டீவோட ஜோடிய சந்திக்க போறோம். எல்லாம் நமக்கு தெரிஞ்ச பொண்ணுதான். ஸ்டீவ்கு அவளை விட பொருத்தமான பொண்ணு இருக்க மாட்டான்னு நினைக்கிறேன். அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க.{இன்னும் எழுத ஆரம்பிக்கல}
இந்த கதையோட ஒன் லைனர்
தாங்கள் நினைக்கிறத நடத்திக்கொள்ள நினைக்கும் ஆண்கள். அவர்களை சமாளிக்கும் பெண்கள். குட்டி கதை கருதான். குட்டி குட்டி ட்விஸ்ட்டோட கொஞ்சம் ஜாலியான கதை.
இந்த கதைக்கு ஆதரவு தரும் எல்லாரும் நன்றிகள். ஒரு குட்டி ஸ்மைலி என்றாலும் நீங்க என்ன பீல் பண்ணுறீங்கன்னு என்னால உணர முடியுது. நானும் வாசகியாக இருந்ததுனால. கதைல என்ன சந்தேகம் வந்தாலும் கேளுங்க. dont worry
இங்க corona உக்கிரமா இருக்கு. நிலைமை இப்போதைக்கு கட்டுப்பாட்டுக்கு வரும்னு தோணல. corona வரும்னு இருக்குற பயத்த விட என் hubby போன் பண்ணி அத பத்தி பேசியே பயம் காட்டுறாரு. pray for us
பொதுவா எல்லா கதைகளிலும் ஒரு ஹீரோ ஒரு ஹீரோயின் இருப்பாங்க. இந்த கதைல எல்லாருக்கும் முக்கியத்துவம் கொடுத்து கொஞ்சம் வித்தியாசமா எழுத ட்ரை பண்ணி இருக்கேன்.
இந்த கதையோட ஒன் லைனர்