elakkiya ganesh
Well-Known Member
Super...
மாத்திரை டூயூபில் மருந்து மாற்றியது கீதாவுக்கு தெரியாதேவேலைகாரம்மா கண்ல பட்டது, அவங்களுக்கு உறுத்தினது கீதாக்கு தோனலையா...
நாம், நம்ம பொண்ணுங்களை பத்திரமா பார்த்து பார்த்து வளக்கறோம் அப்படீன்னு வாழ்க்கைல negative விஷயங்களை காமிக்காம வளத்துடறோம்.
வேற என்னத்த சொல்ல
அப்போ நீங்க ரைட்டர் விஜி டியர்தானேப்பா?இல்லப்பா என்னோட பழையid logoutஆயிடிச்சு.அது தான் புதியid.