Banu ma chance ye illa super .... Niru story yepadi vandhadunu sonadu super o superஅஞ்சு மினிட்டுக்கு மின்னாடி பொறந்த வெற்றிவேல் அண்ணாத்த இன்னா இன்னா டகால்ட்டி வேலைலாம் பார்த்துக்கினு கீறாரு
தம்பி மன்சு நோவக் கூடாதுன்னு சக்தியையும் அப்பா நைனான்னு பவிக்குட்டியை கூப்பிட வைச்சுட்டான்
நிரஞ்சனா பொண்ணு மன்சுல கீற லவ்வை பெரிய குச்சியைப் போட்டு நோண்டியெடுத்து பீலிங்குஸ்ஸை சொல்ல வைச்சுட்டான்
வூட்டுக்கும் இட்டாந்துட்டான்
இனிமேப்பட்டு என்ன ரெண்டு பேர்க்கும் கண்ணாலம்தானே
உடனே ஐயரை கூப்பிட்டு கண்ணாலம் கட்டி வைங்கப்பா
அந்த சிந்துஜா புள்ளை சின்னூண்டா இர்க்குன்னு சொன்னாங்காட்டியும் இந்த லதா டியரு ஒரு நிரஞ்சனா பொண்ணை இட்டாந்து அது வெற்றி, சக்தியோட காலேசு தோஸ்த்துன்னு முட்டும் சொல்லாம நிரு புள்ளை அந்த அபர்ணா பேய்க்கு மின்னாடியே சக்தியை டாவடிச்சான்னு சொல்லி இவளோட லவ்வை அபூ பேய் கலைச்சு சக்திவேலை கண்ணாலம் கட்டி பவித்ரா செல்லத்தை பெற்று அத்தை கண்டுக்காம அளவு அளவுன்னு அலைஞ்சு போய்க்கினா
ஸ்ஸ்ஸ்சப்ப்பா சொல்லங்காட்டியும் கண்ணைக் கட்டுதே
எழுதின லதா டியர்க்கு எப்பிடித்தான் கீறுமோ?
இன்னாஆஆஆஆஆஆஆது?
அட்த்தது கடேசி அப்டேட்டா?
இத்தெல்லாம் செல்லாது செல்லாதும்மே, லதா டியரு
நம்ம சக்திவேல் பய செயில்லேர்ந்து இப்போத்தான் வந்துக்கினான்
அப்பாலிக்கா நிரஞ்சனா புள்ளையோட ஜாலியா ஜல்ஸா பண்ணி அவனும் ரெட்டைப் பிள்ளைங்க பெத்துக்க தாவலே
அத்தொட்டு இன்னும் கொஞ்சம் அப்டேட்ஸ் வேணுங்கோ, லதா அம்மிணி
@lathabaiju
Thank you so much, பூஜா சௌந்தர்யா டியர்Banu ma chance ye illa super .... Niru story yepadi vandhadunu sonadu super o super
Why this kolaveri madrassu baaasai babuji? ஆனாலும் டயலாக்ஸ் ஷோக்கா கீது, கீப்பு இட் அப்பு (keep it up thaan)அஞ்சு மினிட்டுக்கு மின்னாடி பொறந்த வெற்றிவேல் அண்ணாத்த சக்திவேல் தம்பிக்காண்டி இன்னா இன்னா டகால்ட்டி வேலைலாம் பார்த்துக்கினு கீறாரு
தம்பி மன்சு நோவக் கூடாதுன்னு சக்தியையும் அப்பா நைனான்னு பவிக்குட்டியை கூப்பிட வைச்சுட்டான்
நிரஞ்சனா பொண்ணு மன்சுல கீற லவ்வை பெரிய குச்சியைப் போட்டு நோண்டியெடுத்து பீலிங்குஸ்ஸை சொல்ல வைச்சுட்டான்
வூட்டுக்கும் இட்டாந்துட்டான்
இனிமேப்பட்டு என்ன ரெண்டு பேர்க்கும் கண்ணாலம்தானே
உடனே ஐயரை கூப்பிட்டு கண்ணாலம் கட்டி வைங்கப்பா
அந்த சிந்துஜா புள்ளை சின்னூண்டா இர்க்குன்னு சொன்னாங்காட்டியும் இந்த லதா டியரு ஒரு நிரஞ்சனா பொண்ணை இட்டாந்து அது வெற்றி, சக்தியோட காலேசு தோஸ்த்துன்னு முட்டும் சொல்லாம நிரு புள்ளை அந்த அபர்ணா பேய்க்கு மின்னாடியே சக்தியை டாவடிச்சான்னு சொல்லி இவளோட லவ்வை அபூ பேய் கலைச்சு சக்திவேலை கண்ணாலம் கட்டி பவித்ரா செல்லத்தை பெத்து அத்தை கண்டுக்காம அளவு அளவுன்னு அலைஞ்சு போய்க்கினா