M MaryMadras Well-Known Member Aug 12, 2020 #16 அருமையான பதிவு மிலா.சத்யாவுக்கு இவ்வளவு செலவு செஞ்சு கல்யாணம் செய்தும் இன்னும் என்ன பிரச்சனை பண்றா. ஸ்ரீராம் இத்தனை செலவு செய்து திருமணம் செய்வது தொழிலில் வந்த பணத்தை கொண்டா,வேறு எதாவது திட்டமா. Last edited: Aug 12, 2020
அருமையான பதிவு மிலா.சத்யாவுக்கு இவ்வளவு செலவு செஞ்சு கல்யாணம் செய்தும் இன்னும் என்ன பிரச்சனை பண்றா. ஸ்ரீராம் இத்தனை செலவு செய்து திருமணம் செய்வது தொழிலில் வந்த பணத்தை கொண்டா,வேறு எதாவது திட்டமா.
S Saroja Well-Known Member Aug 12, 2020 #18 அருமையான பதிவு தம்பிக்காரன் வீட்டை சுவாகா பண்ணி எல்லாம் செய்றானா சத்யாவுக்கு தெரியுமோ இப்ப ரமேஷ் என்ன சொல்லிட்டான்
அருமையான பதிவு தம்பிக்காரன் வீட்டை சுவாகா பண்ணி எல்லாம் செய்றானா சத்யாவுக்கு தெரியுமோ இப்ப ரமேஷ் என்ன சொல்லிட்டான்
Y Yogesh Well-Known Member Aug 12, 2020 #19 Sree ram nalla paiyana illa avanu selavukku kanakku vachu thirumba vaangipana Akka next mother nu sathya purinjikanu Nice epi
Sree ram nalla paiyana illa avanu selavukku kanakku vachu thirumba vaangipana Akka next mother nu sathya purinjikanu Nice epi
தரணி Well-Known Member Aug 12, 2020 #20 எப்படி ஸ்ரீராம் இப்படி வசதி வாய்ப்பு வந்தது.... என்ன சத்யா வீட்டையையும் ஆட்டையை போட பிளான் பண்ணிடீயா