இதுக்கு எதுக்கு நன்றி, hahhaநன்றி ப்பா
கதை படித்து விட்டு உங்கள் கருத்தை சொன்னதிற்க்குப்பா...இதுக்கு எதுக்கு நன்றி, hahha
நன்றி ப்பாLovely ud
நன்றி ப்பாArumaiyana ud. Correct ah end pottuteenga. Sikkandhar kku pen kodukka ok solluvana Kishore. Nisha kku visayam purindu vittadu. Waiting for the next ud.
நன்றி ப்பாஅய்யோ என்ன நடக்கபோகுதோ தெரியவில்லையே???!!! கிஷோர் நோ சொன்னால் அவ்வுளவுதான்
நன்றி ப்பாRomba arumaiyana pathivu sis ponnu jamoon endru therinthaal kishore reaction ennavo waiting sis
நன்றி ப்பாஹா ஹா ஹா
யார் வீட்டுப் பெண்ணோன்னு நினைத்து சந்தோஷமாகப் பேசும் ஜீ அவள் தன் அக்கா மகள்தான்னு தெரிஞ்சப்புறம் நீங்க என்ன செய்யப் போறீங்க கிஷோர் மாமய்யா?
உங்க நிஷா டாலிக்கு புரிஞ்சது உங்களுக்கு புரியும் பொழுதுதான் இருக்கு, கச்சேரி, கிஷோர் ஜீ
தருண் வர்மா ஷ்யாம் வர்மா இவங்கெல்லாம் மெனக்கெடவே வேண்டாம்
ஜாமூன் ஜமுனாவாலே கிஷோர் ஜீயும் சிக்கந்தரும் பிரிஞ்சுடப் போறாங்களோ?
அப்போ புதுக் கார் லாஞ்ச்?