S Selva sankari New Member Jul 1, 2020 #13 மிகவும் அருமையான பதிவு ஆதிம்மா... ராம காதையை படிக்க நாங்களும் ஆவலோடு இருக்கிறோம்.
N Novel-reader Well-Known Member Jul 1, 2020 #17 ராமாயணம் ஓரளவு தெரியும். ஆனால் அதை வால்மீகி முனிவர் எழுதிய விதம் பற்றிய செய்தி இன்று தான் உங்கள் தொடர் மூலம் அறிந்து கொண்டேன். அழகான துவக்கம்.
ராமாயணம் ஓரளவு தெரியும். ஆனால் அதை வால்மீகி முனிவர் எழுதிய விதம் பற்றிய செய்தி இன்று தான் உங்கள் தொடர் மூலம் அறிந்து கொண்டேன். அழகான துவக்கம்.
Vidyanarayanan Well-Known Member Jul 1, 2020 #18 அருமையான துவக்கம். ரொம்ப அழகான நடை லவ குஷன் ஆரம்பம் அசத்தல். "ஜக புகழும் அறிந்த கதை ராமனின் கதையே" இன்னும் காதில் ஒளிச்சுண்டு இருக்கு. ஜெய் ஸ்ரீராம்
அருமையான துவக்கம். ரொம்ப அழகான நடை லவ குஷன் ஆரம்பம் அசத்தல். "ஜக புகழும் அறிந்த கதை ராமனின் கதையே" இன்னும் காதில் ஒளிச்சுண்டு இருக்கு. ஜெய் ஸ்ரீராம்