thank u so much anandhi sissupera iruku sis
thank u so much anandhi sissupera iruku sis
everything went well aduthu namalum happy ending ai nokki payanipomAnu Swaran promotion kidaichu amma appa aittanga super...
Ambika Swaran veettukku vantahthu athoda sivagami aangalum ingayea vanthuttanga romba santhosam...
Pallavi,Sundareswar semma otrumai ore pol sindhanai.....
thank u so much for ur commentsNice ud
well said பானு மா நாம என்ன கொடுக்கிறோமோ அதுதான் திரும்ப கிடைக்கும்ஹே இப்பவும் நான் நினைச்ச மாதிரியே ஸ்வரன் அப்பாவாகப் போறான்
உன் பையன் உன்னை வீட்டுல சேர்த்ததே பெரிய விஷயம் அம்பிகா
அதுக்கு மேல அவன் பாசத்தை நயாகரா
மாதிரி பொழியணுமின்னு நினைக்காதே
நாம் என்ன கொடுக்கிறமோ அதுதான் கிடைக்கும்ங்கிறதை நீ மறந்துட்டியே,
அம்பிகா
ஆனாலும் இந்த சிவகாமி ஓவராத்தான் பண்ணுறாங்க, மங்குனி அமைச்சரே
கண்ணான ஒரே பேத்திக்கு குழந்தை
பிறக்கப் போகுது
கண்ணுக்கு கண்ணா பேத்தியை வளர்த்த மாதிரி அவள் பிள்ளை குட்டிகளையும் வளர்க்காவிட்டாலும் அனு கூடவே இருந்து பார்த்துக்காமல் வயசான காலத்துல தனியாக இருக்கேன்னு சொல்லுதே இந்த சிவகாமி பெருசு
வெரி பேடு சிவாப் பாட்டி
வெரி பேடு பானு மம்மி வெரி பேடுஹி ஹி ஹி
இப்போ எழுதிட்டோமில்லே
வந்துட்டோம் மம்மிஈஈ கதை முடிஞ்சு போனப்பறம் எங்களை யாரு இப்படி பாசமா கூப்டுவா கண்ணு கலங்கிங்எப்போ எப்போ எப்போ வருவீங்க, மித்ராபரணி ஸ்வீட்டீஸ்?
நானும் வந்துட்டேன்வந்துட்டோம் மம்மிஈஈ கதை முடிஞ்சு போனப்பறம் எங்களை யாரு இப்படி பாசமா கூப்டுவா கண்ணு கலங்கிங்
நோ நோ இப்பிடில்லாம் அவசரப்பட்டுவெரி பேடு பானு மம்மி வெரி பேடு