E.Ruthra
Well-Known Member
அவங்களோட இயலாமைக்கு ராதிகா பலியாக்கிட்டாங்க சிஸ்தப்பு செய்தது யார்...தண்டிக்க பட்டது யார்....
அவங்களோட இயலாமைக்கு ராதிகா பலியாக்கிட்டாங்க சிஸ்தப்பு செய்தது யார்...தண்டிக்க பட்டது யார்....
உங்க எல்லா கேள்விக்கான பதில்களையும் இதற்கு அடுத்த எபியில் சொல்லி இருக்கேன்னு நினைக்கிறேன் அக்காஎன்னதான் இருந்தாலும் ராதிகா கருப்பாக இருப்பதால் பெற்ற குழந்தையை சண்முகம் வெறுப்பது சரியில்லையே
சொல்லுறவன் சொன்னால் கேட்கறவனுக்கு புத்தி எங்கே புல் மேயப் போனதா?
அப்படி சந்தேகம்ன்னா டி என் ஏ டெஸ்ட்
எடுத்து பார்த்திருக்கலாமே
படித்தவன்தானே
முதலில்தான் குழந்தையாக இருக்கும் பொழுது ஒண்ணும் தெரியலை
சரி வளர்ந்தபின் தெய்வானையின் பாட்டி சாயலில் இருக்கும் ராதிகாவை தன் குழந்தை இல்லைன்னு சண்முகம் சொல்வது சரியில்லையே
எல்லாக் குழந்தைகளும் பெற்றோர் போலவே இருப்பதில்லை
மற்ற நெருங்கிய உறவினர் போலவும்
சில குழந்தைகள் இருப்பாங்க
என் வீட்டுக்காரர் அவங்க சின்ன தாத்தா போலத்தான் இருப்பார்
அட்லீஸ்ட் ஸ்வேதாவிடமாவது இவள்
உன் அக்கான்னு சொல்லியிருந்தால் அவளும் ராதிகாவை மதித்து நடந்திருப்பாள்
ஸோ மகளை அலட்சியப்படுத்திய பெற்ற மகளை "அந்தப் பொண்ணு"-ன்னு சொன்ன சண்முகத்துக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்க வேண்டும், ருத்ரா டியர்
ஏத்துக்க முடியாட்டி போய் புண்ணாக்கு தின்னச் சொல்லுங்கஏதோ தன்னால் முடிந்த குழப்பத்தை செய்த அல்ப சந்தோஷம் முத்து வேலுக்கு,
சண்முகம் மனசுக்கு தெரியும், ராதிகா தன்னோட பொண்ணு தானு என்ன ஏத்துக்க தான் முடில அக்கா
Adutha epi padicha unga opinion marum nu ninaikiren jiNice ud..
Sad moment...
Yarayum kurai solla mudiyathu...ovoruthar side irunthu parthaa avanga thaa pavama iruku...
Ellam...ok...bt radhika sister ku iva nama own sister nu theriyathaa??!!
அக்கா நீங்க கோவ படாதீங்க, உங்களை டென்ஷன் பன்னதுக்கும் சேர்த்து, ராகவ் அவருக்கு சரியான பதிலடி கொடுப்பானு நம்புவோம் அக்காஏத்துக்க முடியாட்டி போய் புண்ணாக்கு தின்னச் சொல்லுங்க
வர்றான் பாருங்க சிங்கமாட்டம் ராகவ் கிருஷ்ணா
அவன் காட்டுற காட்டுல சம்மு அண்ணன் ஆட்டோமேடிக்கா ராதிகா என் பொண்ணுதான் என் பொண்ணுதான்னு கதறப் போறாரு பாருங்க, ருத்ரா டியர்
So sad state of radhika sisOmg .
Paavam radhika
ஆனா பாதிக்கப்பட்டது ராதிகா தான்இவ்ளோ கொடுமையில் மனைவியை சந்தேகப்படல..
அது ஒன்னுதான் நிம்மதி..
Nice epi.
Thank you jinice ud
Oru vela shanmugam manam kozapathula illama irundhu irundha muthuvel edhum panni iruka mudiyadhuCunning muthuvel spoiled radhika's life