சூப்பர் எபிசொட் .....
பவித்ரா அண்ணனை பார்த்தவுடன் தான் மலை இறங்குவா போல இருக்கு .....பார்த்து மா பவித்ரா அண்ணன் முழுசா வேணும்ன்னா
அண்ணியை கைக்குள்ள வைச்சுக்கோ .... பாவம் ரோஜாவுக்கும்
யாரும் இல்லை ....
நன்றி ரம்யா

அருள் அவனோட இடத்திற்கு வந்ததும் பொறுப்பை ஏத்துக்கிட்டான்.. கூடவே வந்தவ கிட்ட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணியிருக்கலாம்... அவளுக்கு அது புது இடம் தானே... அருள் நீ ரொம்ப மோசம்...