Nachu Well-Known Member Sep 25, 2019 #21 அடடா.... இந்த எபி ல தான் காதல் மொழி என்ன என்று தெரிந்தது. மிகவும் அருமையான பதிவு dears. ஸ்ரீராம் கேரக்டர் சூப்பர். இவனுக்கு டென்ஷன் வராதா? எப்போவும் ஸ்மைலிங் face தானா? நற்பவி நங்கை மிகவும் அழகான பெயர்.
அடடா.... இந்த எபி ல தான் காதல் மொழி என்ன என்று தெரிந்தது. மிகவும் அருமையான பதிவு dears. ஸ்ரீராம் கேரக்டர் சூப்பர். இவனுக்கு டென்ஷன் வராதா? எப்போவும் ஸ்மைலிங் face தானா? நற்பவி நங்கை மிகவும் அழகான பெயர்.
Seethavelu Well-Known Member Sep 25, 2019 #25 அருமையான மனதை மயக்கும் புல்லாங்குழல் இசை நன்றி மித்ரா &பரணி வாழ்த்துக்கள் நவீன்
J Janavi Well-Known Member Sep 25, 2019 #27 நற் பவி ...பெயர், பேச்சு இரண்டும் அழகு..... Nice ud sis..
mithrabarani Writers Team Tamil Novel Writer Sep 25, 2019 #29 Sornam said: Click to expand... thank u sornam sis
mithrabarani Writers Team Tamil Novel Writer Sep 25, 2019 #30 Pooja Soundarya said: 1 Click to expand... hii pooja kaa