S
semao
Guest
ஹா ஹா தேங்க்ஸ் எ லாட் மை டியர் friends,
அது சரி இதிலே யாரு பா நாட்டாமை?
ஹா ஹா
ithai ithai than naanum kekaren ( dear@chellam@Darling@ellla anbbu peyar@banuma)
ஹா ஹா தேங்க்ஸ் எ லாட் மை டியர் friends,
அது சரி இதிலே யாரு பா நாட்டாமை?
ஹா ஹா
Hi savee kka.....,super episode me very happy..... அவங்க சந்தோஷம் எங்க சந்தோஷம்...........ஆஹா ..இப்போ தான்.....romance start பன்னிருகார் நம்ம ஹீரோ.........இப்போ தான் ரெண்டு பேரும் மனசு விட்டு பேசலாமனு இருக்காங்க..........அதுக்குள்ள கடமை அழைத்து விட்டதா..............ஹம்ம்..... Eagerly waiting for next update kka.....
very nice ud. avangale pesa try pannalum yethavathu thadai vanthukitte irukku.pavam than.irunthalum kidaitha gappil iruvarum orealavukku purinthukondargal.lesa romance kuda.super super ud.
Hi savee,
Enoda friends (Ponns grp)E17 le panna comments paarthu inspire aagi, impress aagi indha story read panna aaranbichen. Neengalum unga heroine maadri "appana enakaga varle...en story kaga varle" nu mind voice and real voice le sollakudadhu. Ore naalule 17 episodes read panniten. Story sooo... interesting. Waiting for the next ud.
Apparum ungalluku oru ragasiya echarikai pannren... Ponns and Malar kita jagardhaya irrunga...avunga roooomba kalaippanga.
வ.வா ச....அடுத்த மெம்பர்
அடப்பாவி...ப்ரூடஸ்......உனக்கு ஒன்னு சொல்றேன் ..எங்களை விட அதிகமாக சவீ கலாய்ப்பாள்...தெரிஞ்சுக்கோ...
ஆமாம் ..
Hems ungalukku therila .
Savee..
Rombaaa nallavanga...
Fathima,
Yen da ippadi nan evvalavu adichalum thaanguvenu pottu kodukariya da...