fathima.ar
Well-Known Member
இது அந்த சமையல் டயலாக் இல்ல
இது அந்த சமையல் டயலாக் இல்ல
சுந்தரி எப்போதும் போலத்தான்......
அவளுடையது எப்போதும் மங்கிய தோற்றம் தானே......
இது தானே முதலில் இருந்து பிரச்சனை........
டேய் துரை கண்ணா நீ ஆதவன் கிட்ட போய் ட்ரைனிங் எடுத்துக்கோ........
சுந்தரி அவன் மெனக்கெடறது எல்லாமே உனக்காகன்னு புருஞ்சுக்காம அவன்கிட்ட காட்டுற ஒதுக்கம் எப்பவும் தவறாய் தான் போகும்... அவன் உன்னை அவன் போல மாத்த நினச்சான்... இப்ப அவன நீ உன்னை போல மாத்திட்டு வர்ற... இதை சீக்கிரமா உணர்ந்திட்டா நல்லது....