ரொம்ப நன்றி சவி..கண்டிப்பா என் பொண்ணுக்கிட்டயும் சொல்லுறேன்...முதல் கதையிலிருந்து நீங்களெல்லாம் கொடுத்த ஆதரவுதான் இந்த கதை இன்று புத்தகமா வெளிவர காரணம் சிஸ்.. ரொம்ப மகிழ்ச்சிCongratulations sis.... Special thanks for your daughter..... Please convey my regards to her...நிறைய books எழுத வேண்டும்.... உங்களுக்கு அந்த capabilities irukku.... Best wishes sis...