Ty Malli....
குட்டி epi........
மூத்தது மோழை இளையது காளை....... குட்டி அரவிந்த் செம வாலு போல.......
அட பையனுக்கு விழவேண்டிய அடி அப்பாக்கு விழுதே.......
oh அம்மாக்கு புது போன் கிடைக்கணும்னு தான் பிள்ளைங்க போனை போட்டு உடைக்கிறாங்களா????? நல்ல technique.......
அம்மு ரகசியம் யாருக்கும் தெரியவிடவில்லை........
எவ்ளோ late ஆனாலும் ILU சொல்லவச்சுட்டானே.........
சூப்பர் மல்லி........
எல்லா rerun-ம் இதோடு முடிந்தது........
நாளையில் இருந்து என்ன பண்ணுவோம்??????