Vasanthinadarajan
Well-Known Member
Nice ud
நான் கேள்வி எதுவும் கேட்கhappy dear...
படிச்சுட்டு வாங்க டியர்... நான் வெயிடிங்'ன்னு சொல்ல மாட்டேன் .... கேள்வி கேட்பீங்க சோ நான் தலைமறைவு ஆய்ட்டேன்...
நன்றிகள் பல டியர்...
மிகவும் அருமையான பதிவு,
ஷணாதேவி டியர்
ஹாப்பி சுவி டியர்....ஹாய் ஷணாதேவி,
Me second ya
Really thanks a lot dear....Interesting update Devi.
Iyyayooo nama Pappa Ila dear....Nama pappava
Thanks a lot dear....Nice ud sis
கேள்வி கேட்க கூடாது'ன்னு சொன்னேன் ஆனா இத்தனை கேள்வி கேட்டு இருக்கீங்க... நல்லகாலம் நேற்று நான் பதிலளிக்கவில்லை....ஹாய் தேவி,
யார் இந்த ரோஜா பாப்பா?
அவளுக்கு என்ன செய்கிறது??
எதற்காக அந்த 4 வயது குழந்தையை ஹாஸ்பிடலில் admit செய்து இருக்கிறது???
அவளுக்கும் நம்ம பார்பிக்கும் என்ன தொடர்பு????
இந்த ரோஜாகுவியலை வைத்து தான் அந்த குண்டம்மா நம்ம பார்பியை மிரட்டினாளா?????
இத்தனை கேள்விகளுக்கும் பதில் கிடைக்குமா உங்களின் அடுத்த பதிவில்
ரொம்ப விளக்கமா இல்ல இருக்கு....தலைமறைவு ஆனாலும் தேடி பிடித்து கேள்வி கேட்போமில்ல.
Enaiku update la therinjurum dear....Athu yaar pappa