நன்றி டா மலர் ..நாளை ஒரு நாள் தான் ..Super pons

Why Banu why?Ok Malli dear, you go and spend time with your children for new year celeberations pa,
come tomorrow with your lovely ud SJM Malli chellam
waiting for SJM ud eagerly Malli dear
Enjoy with kids, Mallikahiiiiiiiiiiiii friendsssssssssssss,
wishhhhhhhh youuuuuuuu a happpyyyyyyy newwwwwww yearrrrrrrrrrr
kamal style la padingappaa
intha varudam nammudaiya manangalil magilchiyaiyum , nammudaiya udalil nalla aarogyathaiyum nilaithirukkua siyyattum
thought of giving end of part 2 of SJM today
but innum konjam irukku
ezhuthalaamnaa en pasanga new year engaloda thaan irukkanum lap top moodi vaimmaa nnu orae kaththal
so avangaloda... but naalikku new year la kandippaa SJM oda varraennnnnnn
MENTAL MANATHIL 7
happy reading friends
ஹா...ஹா...நான் கதை பைத்தியம் மலர். ரமணிம்மா கதை தேடித்தேடி படிப்பேன் ...வாங்குவேன்....எனக்கு தெரியாமல் அந்தம்மா எழுத முடியாதுன்னு சொல்லுவேன் அவ்வளவு தேடல் ....Super pons
Mallika online status hide panni erunthalum, neenga vareenga paarunga first....
We should appreciate u
Thanks Pons Thank you so muchஹா...ஹா...நான் கதை பைத்தியம் மலர். ரமணிம்மா கதை தேடித்தேடி படிப்பேன் ...வாங்குவேன்....எனக்கு தெரியாமல் அந்தம்மா எழுத முடியாதுன்னு சொல்லுவேன் அவ்வளவு தேடல் ....
எங்க கடைப்பையன் வாங்கி வருவான்...நான் சொல்லாமலே அக்காக்கு புத்தகம் வாங்கணும் என்று எங்கப்பாவிடம் தினம் கேட்டு கடையில் விசாரித்து வருவான். அவன் பெயர் பாக்கியராஜ்....அவன் உனக்கு தான் வேலை பார்ககிறான் என்று எங்கப்பா கிண்டல் பண்ணுவாங்க....உனக்கு மேலே அவன்....இப்ப பெரிய கட்டிங் மாஸ்டர் பெரிய கார்மெண்ட்ஸ்ல ....
மல்லி யூடி ..நம்ம வீடு தேடி வருதே....இப்ப அவங்க கதை மட்டுமே என் ரிலாக்சேசன்....அதிலும் என் பிள்ளைகளுக்கு...அப்புறம் நீங்க தான் டா ....நன்றி மலர்...மற்றும் அனைத்து உடன்பிறப்புகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ...எல்லா வளமும் நலமும் இந்த புதுவருடம் உங்களுக்கு தரட்டும்.
ha ha, daddy-yae son-nai kaduthuvathaa? superb illae Pons dearசெம பதிவு...
திருமலை கடத்தல் ..செம..ஹா..ஹா..
பல்ப் எரிஞ்சுடுச்சா...இரண்டு பேருக்கும்..
எதிரும் புதிருமாய்..இருவரும்...எப்படி ஒன்றாய் சாதிப்பார்கள்
hiiiiiiiiiiiii friendsssssssssssss,
wishhhhhhhh youuuuuuuu a happpyyyyyyy newwwwwww yearrrrrrrrrrr
kamal style la padingappaa
intha varudam nammudaiya manangalil magilchiyaiyum , nammudaiya udalil nalla aarogyathaiyum nilaithirukkua siyyattum
thought of giving end of part 2 of SJM today
but innum konjam irukku
ezhuthalaamnaa en pasanga new year engaloda thaan irukkanum lap top moodi vaimmaa nnu orae kaththal
so avangaloda... but naalikku new year la kandippaa SJM oda varraennnnnnn
MENTAL MANATHIL 7
happy reading friends
ஹா...ஹா...நான் கதை பைத்தியம் மலர். ரமணிம்மா கதை தேடித்தேடி படிப்பேன் ...வாங்குவேன்....எனக்கு தெரியாமல் அந்தம்மா எழுத முடியாதுன்னு சொல்லுவேன் அவ்வளவு தேடல் ....